சில அரசுப்பள்ளிகளில், அரசு துவக்க மற்றும் தன்னார்வலர்களின்
நடுநிலைப்பள்ளிகளில், மாணவர்களுக்கு யோகாமற்றும் தியான பயிற் சிகள்
வழங்கப்படுகிறது.
தற்போது மாணவர்கள், பல்வேறு சூழல்களால் தவறான வழிகளில் செல்வது,
வன்முறையில் ஈடுபட மாணவர்களுக்கு அடிப்படை யோகா பயிற்சி அளிக்க, அரசு நிதிஒதுக்
கீடு செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்களை மனதளவில் ஒருநிலைப்படுத்தடுவது, கவனச்சிதறல் எனவும், கல்வி மற்றும் இணை செயல்பாடுகளில் மாணவர்களின்
ஆர்வத்தை அதிகரிப் பதற்கும், யோகா சிறந்த பயிற்சியாக உள்ளது.
பல்வேறு இன்னல்களுக்கு
ஆளாகின்றனர். மாணவர்களின் சிந்தனைன மேம்படுத்துவதற்கும், மன ஒருமைப் பாட்டை
வளர்ப்பதற்கும், யோகா மற்றும் தியான பயிற்சிகளும் கல்வி அரசுப்பள்ளிகளில் முன்பு
யோகா பயிற்சி வகுப்பு துவக்கப்பட்டு, அடிப்படை பயிற்சிகளும் இணைசெயல்பாடுகளின்
மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
ஆனால் தற்போது ஒரு அங்கமாக இருக்க வேண்டும். அதற்கான முக்கியத்துவம் உதவியும் அவசியம் இல்லை. மாக இருப்பதாக, ஆசிரி யர்கள்
கூறுகின்றனர். அரசு பள்ளி ஆசிரியா கூறியதாவது:
உளவியல் யாகவும்,குடும்பசூழ் நிலையால்
பாதிக்கப்படும் கு தைகளுக்கும், இப்பயிற்சி மிகவும் பயனுள்ள ஒ இருப்பினும், இதற்கு
கியத்துவம் அளிக்கப்பு மல் உள்ளது.
இப்பயிற்சிகளில் கேற்க, மாணவர்களை குவிக்கும்
வகையில் கல்வித்துறை போட்டிக நடத்த வேண்டும். பள்ளிகளில் யோகா பயற்சி அளிப்பதற்கு அரசு
நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதன் வாயிலாகமட்டுமே, முறையானயே வகுப்புகள் பள்ளிக
செயல்படுத்த முடிவு செய்துள்ளது இவ்வாறு, தெரிவித்தனர்
No comments:
Post a Comment