தமிழ்நாடு வனத் துறையின் தற்காலிக ஆராய்ச்சி பணியிடங்களுக்கு ஜன.31-ஆம் தேதி நேர்கா
ணல் நடைபெறவுள்ளது. இது குறித்து வனத்துறை வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ்நாடு வனத்
துறையின் கீழ் செயல்படும் வனவிலங்கு மேலாண்மைத் திட்ட மேம்பாட்டுப் பிரிவில்
தற்காலிக இளநிலை ஆராய்ச்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள் ளனர். இதில், உயிரியலாளர்
பதவிக்கு வனவிலங்கு அறி வியல், வனவிங்கு உயிரியல், உயிரியல், வனத்துறை, தாவ ரவியல்,
சூழலியல் அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல், சூழலியல், தாவர அறிவியல் பிரிவில்
முதுநிலை பட்டப் படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சமூவியலா ளர் பதவிக்கு
சமூகவியல், மானுடவியல், சமூக அறிவி யல் பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பு
படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும், தமிழ் மொழியில் எழுத படிக்க தெரிந்திருக்க.
வேண்டும். ஆராய்ச்சித் துறையில் இரு ஆண்டு முன்அனு பவம் பெற்றிருக்கவேண்டும். 28
வயதுக்குள் இருக்கவேண் டும். மாதம் ரூ.31,100 தொகுப்பூதியம் வழங்கப்படும்.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அலுவலகம்,
வேளச்சேரி சாலை, கிண்டி, சென்னை 32' எனும் முகவரியில் ஜன.31-ஆம் தேதி காலை 11 முதல்
மாலை 5 மணி வரை நடைபெறும் நேர்காணலில் பங்கேற்கலாம். -
நேர்காணலுக்கு வருபவர்கள்
சுயவிவரகுறிப்பு, கல் விச் சான்றிதழ், முன்அனுபவச் சான்றிதழ், அடையாள அட்டையுடன் வர
வேண்டும். இதுகுறித்த கூடுதல் தக வல்களுக்கு 95668 14268 என்ற கைப்பேசி எண்ணைத்
தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment