வனத்துறை அதிகாரி பணிக்கு யு.பி.எஸ்.சி. அறிவிப்பு
வெளியிட்டுள்ளது. அய்.எப்.எஸ்., பணியில் 150 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி:
அக்ரிகல்சர், வனம், கால்நடை, தாவரவியல், வேதியியல், கணிதம், இயற்பியல்,
புள்ளியியல், விலங்கியல் பிரிவில் பட்டப்படிப்பு.
வயது: 21 - 32 (11.2.2025இன்படி)
தேர்ச்சி முறை: இரண்டு கட்ட எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு.
தேர்வு தேதி:
25.5.2025 தேர்வு மய்யம்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி வேலுார்.
விண்ணப்பிக்கும்
முறை: இணைய வழி
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. எஸ்.சி., / எஸ்.டி- பிரிவினருக்கு
கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 11.2.2025 விவரங்களுக்கு: upsc.govin
ليست هناك تعليقات:
إرسال تعليق