HSE +1, +2, DGE - Internal Mark Uploading Instructions - Proceedings - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 22 January 2025

HSE +1, +2, DGE - Internal Mark Uploading Instructions - Proceedings

அனுப்புநர் இயக்குநர், அரசுத் தேர்வுகள் இயக்ககம், COFF OUT GOD OUT - 600 006. ந.க.எண்.000044 / எச்1 /2025 ஐயா/அம்மையீர், பெறுநர் அனைத்து முதன்மைக் கல்விஅலுவலர்கள் மற்றும் இணை இயக்குநர் (கல்வி), புதுச்சேரி. நாள்:07.01.2025 பொருள் 


மார்ச் - 2025, தேர்வெழுதவுள்ள மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு பொதுத் தேர்வு, மார்ச் மாணவர்களுக்கு 2025 வழங்கப்பட்ட அக மதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை (Internal Marks) இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தல் தொடர்பான அறிவுரைகள் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளுக்கும் அனுப்பக் கோருதல் - தொடர்பாக 

மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு பொதுத் பள்ளி மாணவர்களுக்கு பள்ளியில் வழங்கப்பட்ட அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டிய நாட்கள் மற்றும் அறிவுரைகள் குறித்தான சுற்றறிக்கை இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது. 
முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்களது அனைத்து அதனை, ஆளுகைக்குட்பட்ட வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

No comments:

Post a Comment