மார்ச் - 2025 மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு பொதுத் தேர்வெழுதவுள்ள மாணவர்களுக்கு பள்ளியில் வழங்கப்பட்ட அக மதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை
(Internal Marks) இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தல் தொடர்பான அறிவுரைகள் அனைத்து
மேல்நிலைப் பள்ளிகளுக்கும் அனுப்பக் கோருதல் - தொடர்பாக
மேல்நிலை முதலாமாண்டு /
இரண்டாமாண்டு பொதுத் பள்ளி மாணவர்களுக்கு பள்ளியில் வழங்கப்பட்ட அகமதிப்பீட்டிற்கான
மதிப்பெண்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டிய நாட்கள் மற்றும் அறிவுரைகள்
குறித்தான சுற்றறிக்கை இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர்கள்
தங்களது அனைத்து அதனை, ஆளுகைக்குட்பட்ட வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment