NMMS தேர்வு MAT பகுதிக்கு தயாராவதற்கான அனைத்து காணொலிகள் மற்றும் வினாத்தாள்களின் தொகுப்பு - EDUNTZ

Latest

Search Here!

الأحد، 5 يناير 2025

NMMS தேர்வு MAT பகுதிக்கு தயாராவதற்கான அனைத்து காணொலிகள் மற்றும் வினாத்தாள்களின் தொகுப்பு

NMMS தேர்வு MAT பகுதிக்கு தயாராவதற்கான அனைத்து காணொலிகள் மற்றும் வினாத்தாள்களின் தொகுப்பு 
மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். MAT மனத்திறன் பகுதியிலிருந்து கேட்கப்படும் வினாக்களுக்கு எளிமையாக விடையளிக்க, Reasoning and Non Verbal Reasoning என அனைத்து பாடங்களுக்கும் பயிற்சி வகுப்புகள் மற்றும் தனித்தனி பாடத்தலைப்புகளுக்கான மாதிரி வினாத்தாள்களின் விடை விளக்கங்கள் வீடியோ வடிவில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. 'Watch Video' ஐ அழுத்துவதன் மூலம் YouTube -ற்கு சென்று வீடியோவினைக் காண முடியும். மேலும் ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி வினாத்தாள்கள் pdf வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. 'Download" ஐ அழுத்தி வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

NMMS 2025🏆 NMMS - MAT மனத்திறன் பகுதியில் அதிக மதிப்பெண்கள் பெறத்தக்க வகையில், அனைத்து பாடத்தலைப்புகளுக்கான பயிற்சி வகுப்புகள் & மாதிரி வினாத்தாள்களின் விடை விளக்கங்களின் காணொலிகள் மற்றும் வினாத்தாள்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இதனை முழுமையாகப் பயன்படுத்தி பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறோம். 

(SAT - Maths, Social science பாடப்பகுதிகளுக்கும் இதே போன்ற ஆவணம் விரைவில் பகிரப்படவுள்ளது) 

ليست هناك تعليقات:

إرسال تعليق