மாணவர்கள் அனைவருக்கும்
வணக்கம். SAT பகுதி சமூக அறிவியல் பாடத்திலிருந்து கேட்கப்படும் வினாக்களுக்கு
எளிமையாக விடையளிக்க, ஏழாம் வகுப்பு மூன்று பருவங்கள் மற்றும் எட்டாம் வகுப்பு
டிசம்பர் மாதம் வரையிலான அனைத்து பாடங்களுக்கும் அதற்கான மாதிரி வினாக்களுக்கு விடை
விளக்கங்கள் வீடியோ வடிவில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. 'Watch Video' ஐ
அழுத்துவதன் மூலம் YouTube -ற்கு சென்று வீடியோவினைக் காண முடியும். மேலும் ஒவ்வொரு
பாடத்திற்கும் தனித்தனி வினாத்தாள்கள் pdf வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. 'Download”
ஐ அழுத்தி வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
NMMS தேர்வு SAT Social Science பகுதிக்கு தயாராவதற்கான
அனைத்து காணொலிகள் மற்றும் வினாத்தாள்களின் தொகுப்பு
ليست هناك تعليقات:
إرسال تعليق