The most commonly used phonics rules.
(phonics பொதுவான விதிகள்)
1). Every syllable in every word must contain a vowel. The vowels are: a, e, i, o, u, and y
(although y is a consonant when at the beginning of a word).
(ஒவ்வொரு syllable மற்றும் ஒவ்வொரு ward இலும் கண்டிப்பாக ஒரு vomel எழுத்து கண்டிப்பாக இருக்கும்.
vowels are: a, e, i, o, u, and y (ஆரம்பத்தில் y வந்தால் consonant.ஆனால் முடிவில் y வந்தால் Vowel ஆக கருத வேண்டும்))
2). When "e" is followed by "e, i, or y," it usually has the soft sound of "s.".Example: city.
When "g" is followed by "e, i, or y," it usually has the soft sound of "j." Example: gem.
(C என்ற எழுத்துக்கு பின்னால் ei or y வந்தால் டீft sound ஆக "" என்றும், ஐ என்ற எழுத்துக்கு பின்னால்
e, i, or y வந்தால் soft sound ஆக "j" என்றும் உச்சரிக்க வேண்டும்.
3). A consonant digraph is two or more consonants that are grouped together and represent a
single sound. Here are consonant digraphs you should know: wh (what), sh (shout), wr (write),
kn (know), th (that), ch (watch), ph (photo), tch (watch), gh (laugh), ng (ring).
(இரண்டு consonant எழுத்துக்கள் சேர்ந்து வந்து single sound ஆக வரும் பொழுது அதனை
எப்பொழுதும் ஒரு single sound ஆகவே உச்சரிக்க வேண்டும்.)
4). When a syllable ends in a consonant and has only one vowel, that vowel is short.
Examples: tap, bed, wish, lock, bug.
Syllable consonant எழுத்தில் முடிந்து, ஒரே ஒரு vowel மட்டும் இருந்தால் short sound ஆக
உச்சரிக்க வேண்டும்.
5). When a syllable ends in a silent "e," the vowel that comes before the silent "e" is long.
Examples: take, gene, bite, hope, fuse.
(எப்பொழுது எல்லாம் syllable silent "e" இல் முடியும் போதும், வார்த்தை(word) "e" இல் முடியும்
போதும் வார்த்தையின்(word) முன்னர் வந்துள்ள vowel எழுத்தின் long sound ஆக உச்சரிக்க வேண்டும்.
6). When a syllable has two vowels together, the first vowel is usually long and the second
vowel is silent. Example: stain.
(பொதுவாக இரண்டு vowels சேர்ந்து வரும் பொழுது முதல் YOwel எழுத்தின் long sound ஆகவும்,
இரண்டாவது எழுந்து சத்தமில்லாமலும் உச்சரிக்க வேண்டும்.)
7). When a syllable ends in a vowel and is the only vowel, that vowel is usually long.
Examples: ba/ker, be/come, bi/sect, go/ing, fu/ture, my/self.
(ஒரு syllable, vowel எழுத்தில் முடிந்தால் அந்த vowel எழுத்தின் long sound ஆக உச்சரிக்க வேண்டும்.
8). When a vowel is followed by "r" in the same syllable, the vowel is neither long nor short.
Examples: charm, term, shirt, corn, surf.
(ஒரு syllable இல் vowel எழுத்திற்கு பிறகு "r" வந்தால் அந்த vowel எழுத்தின் long sound
சத்தமும் மற்றும் short sound சத்தமும் இல்லாமல் இரண்டிற்கும் நடுவிலான சத்தத்தில்
உச்சரிக்க வேண்டும்)
9).p, f, s, k,sh,ch,இந்த எழுத்துக்களுடன் ed சேர்ந்து வந்தால் “/t/" என உச்சரிக்க வேண்டும்.
b, g, v, z, m, n, g,l and r இந்த எழுத்துக்களுடன் ed சேர்ந்து வந்தால் "id/" என உச்சரிக்க வேண்டும்.
d,t இந்த எழுத்துக்களுடன்ed சேர்ந்து வந்தால் “id"என உச்சரிக்க வேண்டும்.
10).சொல்லின்“ce, s, x, z, ss, ch, sh, g' இந்த எழுத்துக்களோடு கடைசியில் ‘es’ வந்தால் /iz/ என்று உச்சரிக்க வேண்டும்.
சொல்லின் 'p, k, t, f, ph, th’ இந்த எழுத்துக்களோடு கடேசியில் '5'வந்தால் //' என்று உச்சரிக்க வேண்டும்.
சொல்லின் 'b, d, g, 1, m, n, ng, r, v, y' இந்த எழுத்துக்களோடு கடைசியில் 's' வந்தால் /z/ என்று உச்சரிக்க வேண்டும்.
28
No comments:
Post a Comment