வங்கி சேவை மேலாளருக்கான (RM) ஆட்சேர்ப்பு | சம்பளம்: ரூ.3 லட்சம் -ரூ.12 லட்சம் - EDUNTZ

Latest

Search Here!

Monday, 6 January 2025

வங்கி சேவை மேலாளருக்கான (RM) ஆட்சேர்ப்பு | சம்பளம்: ரூ.3 லட்சம் -ரூ.12 லட்சம்

வங்கி சேவை மேலாளருக்கான (RM) ஆட்சேர்ப்பு
ப்ரோபேஷனரி ஆபிஸர் ப்ரோக்ராம் இந்தியாவில் உள்ள HDFC வங்கி முழுவதும் வங்கி சேவை மேலாளர் (RM) பதவிகளுக்கான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன 
காலியிடங்களின் எண்ணிக்கை: 500 
பதவி: வங்கி சேவை மேலாளர் (RM) இணையதளத்தில் பதிவு செய்ய ஸ்கேன் செய்யவும் . 

பதிவு செய்ய வேண்டிய கடைசி தேதி: பிப்ரவரி 7, 2025 நியமனப் பதவிகள்: அசிஸ்டன்ட் மேனேஜர்/டெபுட்டி மேனேஜர்/ மேனேஜர்/சீனியர் மேனேஜர் சம்பளம்: ரூ.3 லட்சம் -ரூ.12 லட்சம்
தகுதி: அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்திலிருந்து குறைந்தபட்சம் 50% மதிப்பெண் பெற்ற பட்டதாரி எந்த ஒரு நிறுவனத்திலும் 1-10 ஆண்டுகள் விற்பனை அனுபவம் வயது: விண்ணப்பதாரருக்கு 07-02-2025 தேதிப்படி வயது 35 

No comments:

Post a Comment