ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - திருவள்ளூர் மாவட்டம் கல்வியாண்டிற்கான மாநில அளவிலான
அடைவு ஆய்வு (SLAS) - ஆய்வு நடத்துவதற்கான வழிமுறைகள் - சார்ந்து,மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர்
அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.1082381/ஜி3/2024, நாள்.30.12.2024. 2.சென்னை-06,
பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.085932/F/S2/2024,
நாள்.20.01.2025. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, திருவள்ளூர் மாவட்டம், பார்வை1ல்
காணும் கடிதத்தின்படி, 2024-25 ஆம் கல்வியாண்டில் 3, 5 மற்றும் 8ம் வகுப்பு
மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில வழியில் OMR அடிப்படையில் 3ம் வகுப்பிற்கு
(தமிழ், ஆங்கிலம், கணிதம் மற்றும் சூழ்நிலையில்-35 வினா), 5ம் வகுப்பிற்கு (தமிழ்,
ஆங்கிலம், கணிதம் அறிவியல் மற்றும் சமூகஅறிவியல்-45 வினா), 8ம் வகுப்பிற்கு (தமிழ்,
ஆங்கிலம், கணிதம் அறிவியல் மற்றும் சமூகஅறிவியல்-50 வினா) என பாடவாரியாக 90
நிமிடங்களுக்கு மாநில அளவிலான அடைவு ஆய்வு (SLAS) அரசு மற்றும் அரசு உதவி பெறும்
பள்ளிகளில் பயிலும் 3ம் வகுப்பிற்கு 1204 பள்ளிகளிலும், 5ம் வகுப்பிற்கு 1210
பள்ளிகளிலும் மற்றும் 8ம் வகுப்பிற்கு 504 பள்ளிகளிலும் முறையே 1264,1271 பாற்றும்
528 (FI) கள ஆய்வாளர்களை கொண்டு 04.02.2025, 05.02.2025 மற்றும் 06.02.2025 ஆகிய
நாட்களில் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பார்வை 2ன்படி, SLAS ஆய்வு நடத்துவதற்கு
மாவட்ட அளவில், வட்டார அளவில் மற்றும் பள்ளி அளவில் குழு அமைத்தல் மற்றும் பள்ளித்
தலைமையாசிரியர்களுக்கான தேவையான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
பள்ளித்
தலைமையாசிரியர்களின் பணி
3,5 வகுப்பு SLAS பாதிரி வினாக்கள் 8ம் மற்றும்
மாளவர்களுக்கு http://exam.tnschools.gov.in என்ற இணையதளத்தில் ஏற்கனவே
அளிக்கப்பட்டுள்ள தேதிகளில் வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் Login
வழியாக பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். தேர்வு நாள்
அன்று அனைத்து மாணவர்களும் தவறாது வருகை புரிய அறிவுறுத்த வேண்டும்.
தேர்வு நாள்
அன்று காலை 9.00 மணியளவில் School Emis login வழியாக ஆய்வுக்குரிய மாணவர்களின்
பெயர்பட்டியலை Student SLAS 2025 என்ற lcon-ல் வருகையை பதிவு செய்து அதன் பிரதியை
FI-யிடம் தேர்வு நடத்த அளிக்க வேண்டும். -
தேர்பு நால் அன்று சார்ந்த வகுப்பு
மாணவர்கள் அமர்ந்து தேர்வு எழுதுவதற்கான அறையினை ஏற்பாடு செய்து FI எவ்வித
சிரமுமின்றி ஆய்வு நடத்த ஆவணம் செய்தல் வேண்டும். தேர்வு நடைபெறும் நேரத்தில் FI
தவிர பிற ஆசிரியர்கள் எவரும் தேர்வு நடத்தும் அறையில் இருத்தல் கூடாது.
தேர்வு நாள்
அன்று CRC மைபத்திலிருந்து தலைமையாசிரியர் அல்லது புறேனும் ஒரு ஆசிரியர்
தேர்வுக்கான பொருட்களை பெற்று FI-மிடம் அளிக்க வேண்டும். தேர்வு முடிந்த பிள்
தினந்தோறும் தேய்வு பொருட்களை BRC -யில் FI-யுடன் சென்று அளிக்க வேண்டும்.
SLAS
ஆய்வு சார்ந்து வட்டார மற்றும் பாவட்ட அளவில் அமைச்சுப்படும் கூட்டங்களில் தவறாது
கலந்து கொண்டு பெறப்படும் தகவல்களை உடனுக்குடன் செய்து முடிக்க வேண்டும்.
No comments:
Post a Comment