SLAS -மாதிரித் தேர்வு வினாத்தாள் பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள் - EDUNTZ

Latest

Search Here!

الاثنين، 20 يناير 2025

SLAS -மாதிரித் தேர்வு வினாத்தாள் பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள்

SLAS -மாதிரித் தேர்வு வினாத்தாள் பதிவிறக்கம் 
அனைத்து அரசு /அரசு உதவி பெறும் தொடக்க ,நடுநிலை ,உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள 3, 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு SLAS தேர்வு நடைபெற உள்ளது. 
SLAS மதிப்பீட்டுடன் தொடர்புடைய மாதிரி வினாத்தாள்கள் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க அனைத்து தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 
மாதிரி வினாத்தாள்கள் மற்றும் விடை குறிப்புகள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள். 

மாதிரி வினாத்தாள் 1.-13.01.2025 
மாதிரி வினாத்தாள் 2 - 20.01.2025 
மாதிரி வினாத்தாள் 3 - 27.01.2025 
விடைக்குறிப்புகள் 1,2,3- 30.01.2025 
வினாத்தாள் பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள். https://exam.tnschools.gov.in 
⬇️ Username and password 
⬇️ HM/class teacher login id 
⬇️ Descriptive 
⬇️ Download Question paper

ليست هناك تعليقات:

إرسال تعليق