தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு | TAMIL NADU RURAL STUDENTS TALENT SEARCH EXAMINATION (TRUSTS) - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 2 January 2025

தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு | TAMIL NADU RURAL STUDENTS TALENT SEARCH EXAMINATION (TRUSTS)

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை - 6 

தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு TAMIL NADU RURAL STUDENTS TALENT SEARCH EXAMINATION (TRUSTS) தேர்வு நடைபெறும் தேதி அறிவித்தல் 

செய்திக் குறிப்பு

தமிழ்நாட்டில் கனமழை காரணமாக கடந்த 14.12.2024 அன்று நடைபெறுவதாக இருந்த "தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு" மறுதேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது இத்தேர்வு 01.02.2025 (சனிக்கிழமை) அன்று நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது. நாள்: 02.01.2025 இடம்: சென்னை-6. ஓம்/- இயக்குநர்


No comments:

Post a Comment