தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு TAMIL
NADU RURAL STUDENTS TALENT SEARCH EXAMINATION (TRUSTS) தேர்வு நடைபெறும் தேதி
அறிவித்தல்
செய்திக் குறிப்பு
தமிழ்நாட்டில் கனமழை காரணமாக கடந்த 14.12.2024 அன்று
நடைபெறுவதாக இருந்த "தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு" மறுதேதி குறிப்பிடாமல்
தள்ளிவைக்கப்பட்டது. தற்போது இத்தேர்வு 01.02.2025 (சனிக்கிழமை) அன்று நடைபெறும் என
அறிவிக்கப்படுகிறது. நாள்: 02.01.2025 இடம்: சென்னை-6. ஓம்/- இயக்குநர்
ليست هناك تعليقات:
إرسال تعليق