TET தேர்ச்சி பெற்ற (பெண்) ஆசிரியைகள் தேவை - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 22 January 2025

TET தேர்ச்சி பெற்ற (பெண்) ஆசிரியைகள் தேவை

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - கள்ளக்குறிச்சி மாவட்டம் கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா (KGBV) உண்டு உறைவிடப்பள்ளி - பாச்சேரி, தரிசுக்காடு, கல்வராயன்மலை ஒன்றியம். 

TET தேர்ச்சி பெற்ற (பெண்) ஆசிரியைகள் தேவை 
தகுதிகள் : இளங்கலை B.Ed., மற்றும் TET தேர்ச்சி விடுதி காப்பாளர் + ஊதியம் : * ஆசிரியர்களுக்கு - 24000 - 29000 பாட + முற்றிலும் தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி : 03.02.2025 

ஆமினா பெண்கள் நலவாழ்வு மற்றும் கல்வி அறக்கட்டளை 18, திருக்கோவிலூர் மெயின்ரோடு, கிருஷ்ணா ஸ்டீல் முன்புறம், சங்கராபுரம் - 606 401. கள்ளக்குறிச்சி மாவட்டம். தொடர்பு எண்: 7867959159, 9944442637, 9655653101 email ID: aameenatrust2002@gmail.com

No comments:

Post a Comment