தேர்வாணையம் OMR விடைத்தாளில் ஒரு சில புதிய நடைமுறையினை அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய OMR விடைத்தாளின் மாதிரி படமானது தேர்வாணைய இணையதளத்தில் www.tnpsc.gov.in-
"OMR Answer Sheet - Sample" என்ற தலைப்பின்கீழ் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
வினாத்தொகுப்பு எண் வட்டங்கள் கருப்புநிற பேனாவினால் (ballpoint pen) நிரப்புவது
தொடர்பாகவும், மேலும், பக்கம்-1ல் பகுதி-Iன்கீழ் உள்ள கண்காணிப்பாளரின் கையொப்பம்
பக்கம்-2ல் பகுதி- 1ன் கீழ் மாற்றப்பட்டுள்ளதும் மாதிரி விடைத்தாளில்
காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, தேர்வர்கள் தேர்வாணையத்தினால் நடத்தப்படும்
இனிவரும் தேர்வினை எழுத வருவதற்கு முன்பு புதிய OMR விடைத்தாளின் மாதிரியை பார்த்து
அறிந்து தேர்வு எழுத வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Click Here: OMR Answer Sheet - Sample/ Instructions
The Commission has made
certain modifications in the OMR Answer Sheet. The image of the OMR Answer Sheet
has been hosted in Commission's website www.tnpsc.gov.in under the heading "OMR
Answer Sheet-Sample" The candidates are directed to view and familiarise
themselves to the new OMR Answer Sheet-sample available in the Commission's
website and to know the changes that were made regarding shading of the Question
Booklet Number in the OMR Answer Sheet by Black Ballpoint pen and signature of
Invigilator being shifted from Part-I (Page 1) to Backside of the Part-I (page
2) before appearing for the forthcoming examinations conducted by the
Commission. A. John Louis, I.A.S., Controller of Examinations
No comments:
Post a Comment