'எமிஸ்' முதல் 'அப்பா' வரை 12 செயலிகள்
'கல்வித்துறையில், கற்பித்தலை தவிர ஆசி ரியர்களிடம் வேலை தனியார் என்ன
வாங்குவது. நிறுவனங் களுக்கு அடுத்தடுத்து என்னென்ன ஒப்பந் தங்களை வாரி வழங்கி,
ஒதுக்கப்பட்ட நிதியை கரைப்பது என்ற மன நிலை தான், தற்போது 'மேலோங்கி கிடக்கிறது.
வேறு எந்த துறையி லும் இல்லாத அளவில் இத்துறையில் தான் தனியாரை ஊக்குவிக் கும்
திட்டங்கள் அதிக எண்ணிக்கையில் நடை முறையில் உள்ளன' என. ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
மாணவர்கள், ஆசிரி யர்கள், பள்ளிகள் என, பள்ளிக்கல்வித்துறை யின் ஒட்டுமொத்த தக
வல்களும் இடம் பெற்றுள்ள, 'எமிஸ் சிஸ்டம்' தற்போது நடைமுறை யில் உள்ளது. மாண
வர்கள், உஆசிரியர்கள் வருகை உட்பட நாள் 120க்கும் மேற்பட்ட பதிவேற்றங்
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு, 1 ஜி.பி ரேம் கொண்ட டேப்லெட்' கருவி
வழங்கப்பட்டுள்ளது.
'ஸ்பேஸ்' பிரச்னையால் அதில் இதுபோன்ற செயலிகளை பதிவேற்றம் செய்ய
முடியவில்லை கள், இத்தளத்தில் பதிவி டப்பட்டு வருகின்றன. காலை வருகைப் பதிவை
மேற்கொள் வதற்கு வசதியாக, பட்டுள்ளது. ஆசிரியர்கள் தங்கள் மொபைல் போனில், 'டி.
என்.எஸ்.இ.டி., வருகை பதிவு செயலியை பதி விறக்கம் செய்ய உத்தர விடப்பட்டது.
அதன்பின், டி.என். எஸ்.இ.டி., ஸ்கூல், டி.என்.எஸ்.இ.டி., பேரன்ட்ஸ், டி.என். எஸ்.இ.
வடகப்பதிவு, எஸ்.எம்.சி., உறுப்பி னர்கள், இல்லம் தேடிக் தேடிக் கல்வி, டோபோக்கோ
மானிட்டரிங், மதிய உணவு, காலை உணவு, மணற்கேணி என, அடுத் தடுத்து 11 செயலிகளை
ஆசிரியர்கள் தங்கள் மொபைல் போனில் தற்போது, பதிவிறக்கம் செய்து வைத்துள்ளனர்.
இதையடுத்து, முதல் வர் ஸ்டாலின் துவக்கி வைத்த, 'அப்பா' எனப் படும் அனைத்து பிள்
ளைகள் பேரன்ட்ஸ் டீச்சர்ஸ் அசோசியே ஷன் என்ற செயலியை, 12வதாக போனில் பதி விறக்கம்
செய்ய, ஆசிரி யர்களுக்கு உத்தரவிடப் அனைத்து செயலிக ளையும் கண்காணிப்ப தற்குள்,
ஆசிரியர்கள் படாதபாடு படுகின்றனர். ஆசிரியர்கள் கூறிய தாவது:
80 சதவீதம்
ஆசிரியர்கள் சாதா ரகங்களை தான் வைத்துள்ளனர். ஏற்கனவே, வாட்ஸ் ஆப், பேஸ்புக்,
வர்த்தக, வங்கி ரீதியான சொந்த தேவைகளுக்காக, பல செயலிகளை பதிவிறக் கம் செய்து
வைத்துள் ளோம். அவற்றோடு கல்வித்துறை செயலிக ளையும் பராமரிப்பது, சவாலாக உள்ளது.
தொடக்கப்பள்ளி ஆசி ரியர்களுக்கு, 1 ஜி.பி., ரேம் கொண்ட, டேப் லெட்' கருவி வழங்கப்
பட்டுள்ளது. 'ஸ்பேஸ்' பிரச்னையால் அதில் இது போன்ற செயலிகளை பதிவேற்றம் செய்ய
முடியவில்லை. 'டேட்டா' தீர்ந்து விடு வதால், அடிக்கடி ரீசார்ஜ் செய்ய வேண்டியுள்
ளது. செலவு எங்கள் தலையில் விழுகிறது. மாணவர்களுக்கான கற் பித்தல் நேரம் பாதிக்காத
வகையில், கல்வித்துறை வேண்டுமை எடுக்க கற்பித்தலை தாண்டி, இதுபோன்ற டேட்டா கலெக்ஷன்
வேலை களை தான் ஆசிரியர்கள் கிறோம். மிகச்சிலரே அரு வான்ஸ் மாடல் போன் இவ்வாறு
அவர்கள் களை வைத்துள்ளனர்; கூறினர்.
No comments:
Post a Comment