இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு வேலைவாய்ப்புகள் விண்ணப்பிக்க கடைசி தேதி 28/02/2025 - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 5 February 2025

இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு வேலைவாய்ப்புகள் விண்ணப்பிக்க கடைசி தேதி 28/02/2025

நிபந்தனைகள் 
1) விண்ணப்பதாரர் 01.07.2024-ந் தேதியில் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். 
2) இந்து மதத்தை சார்ந்தவராகவும் (உரிய ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும்), இறை நம்பிக்கை உடையவராகவும், தமிழ்நாட்டை சார்ந்தவராகவும் இருத்தல் வேண்டும்.
 3) தொற்று நோய், தகுதியற்றவர்கள். மனநிலை குன்றிய குறைபாடுகள் உள்ளவர்கள் விண்ணப்பிக்க என 
4) நீதிமன்றத்தில் தண்டனை அடைந்தவர்கள், பட்ட கடனை தீர்க்க முடியாதவர்கள் நீதிமன்றத்தில் தீர்மானிக்கப்பட்டவர்கள் அரசுப் பணியிலிருந்து பொது ஸ்தாபனங்களில் இருந்தும் இதர திருக்கோயில்களில் இருந்தும் பணிபுரிந்து தண்டனை காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள், திருக்கோயிலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்கள், அவர்களின் வாரிசுதாரர்கள் ஆகியோர்கள் மேற்படி பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள். 
5) நன்னடத்தை உடையவராக இருக்க வேண்டும். இதற்கு அரசிதழ் பதிவுபெற்ற அதிகாரியிடமிருந்து பெறப்பட்ட நன்னடத்தைச் சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும். 
6) ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும். 
7) வெளித்துறை பணியிடங்களில் வரிசை எண்.2-ல் குறிப்பிடப்பட்டுள்ள காவலர் பணியிடத்தில் 60 பணியிடங்கள் ஆண்களும், 10 பணியிடங்கள் பெண்களும் நியமனம் செய்யப்பட உள்ளது. 
8) இவ்விளம்பரம் செய்யப்பட்ட தேதிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசிலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். 
9) விண்ணப்பத்துடன் கல்வித் தகுதிக்குரிய சான்றிதழ்கள் மற்றும் கூடுதல் தகுதிக்கான சான்றிதழ்கள் மற்றும் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை போன்ற பிற ஆவணங்களின் நகல்களை சுய சான்றொப்பம் செய்து (Self Attested) இணைக்கப்பட வேண்டும்.(அசல் சான்றிதழ் அனுப்பக்கூடாது) 
10) விண்ணப்பதாரர் வயதிற்கான சான்று ஆவணமாக பிறப்புச்சான்றிதழ் நகல் அல்லது கல்வி நிலையத்தால் வழங்கப்பட்ட மாற்று சான்றிதழ் (Transfer Certificate) நகல் இணைக்கப்பட வேண்டும். 
11) விண்ணப்பதாரர் கல்விச் சான்று நகல், வயதுச்சான்று நகல், உடல் தகுதிக்கான மருத்துவச் சான்று நகல் மற்றும் நன்னடத்தைச் சான்று நகல் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.










No comments:

Post a Comment