Anna University has issued Notification No. 001/RC/UCE&RC/2023 dated 24.11.2023
and invited applications for 232 appointments to the post of Assistant
Professor, Assistant Librarian and Assistant Director (Physical Education) in
various discipline for the University Colleges of Engineering and Regional
Campuses of Anna University. It has been informed that the date of the
examination will be announced later.
The Government have informed that the
examination for the said posts will be conducted by the Teachers Recruitment
Board. Hence, it is here by informed that the examination for appointment to the
post of Assistant Professor, Assistant Librarian and Assistant Director
(Physical Education) will be conducted by the Teachers Recruitment Board on
05.04.2025 and 06.04.2025 respectively.
The Hall Ticket for the examination will
be uploaded in the website of the Teachers Recruitment Board 7 days before the
date of examination. The Hall Tickets may be downloaded from the website:
https://www.trb.tn.gov.in
Note: The Hall Tickets will not be sent to the
candidates individually.
அண்ணா பல்கலைக்கழகம் மூலம் பொறியியல் பாடங்களுக்கான 232
உதவிப் பேராசிரியர்கள், உதவி நூலகர்கள் மற்றும் உதவி இயக்குநர் (உடற் கல்வி)
பணியிடங்களுக்கான அறிவிக்கை எண். 001/RC/UCE& RC/2023, நாள் 24.11.2023 அண்ணா
பல்கலைக்கழகம் மூலம் வெளியிடப்பட்டு, இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இத்தேர்வினை
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நடத்தப்பட வேண்டும் என்று அரசால் அறிவிக்கப்பட்டது.
எனவே உதவிப் பேராசிரியர்கள், உதவி நூலகர்கள் மற்றும் உதவி இயக்குநர் (உடற் கல்வி)
பணியிடங்களுக்கான தேர்வு வருகின்ற 2025 ஏப்ரல் மாதம் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில்
நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. தேர்விற்கான நுழைவுச்சீட்டு (Hall Ticket)
ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் (https://www.trb.tn.gov.in) தேர்வு தேதிக்கு
7 நாட்களுக்கு முன்பாக பதிவேற்றம் செய்யப்படும். அதனை பதிவிறக்கம் செய்து எடுத்துக்
கொள்ளலாம்.
குறிப்பு:
மேற்படி நுழைவுச் சீட்டு விண்ணப்பதாரர்களுக்கு தனியாக
அனுப்பப்பட மாட்டாது.
No comments:
Post a Comment