தமிழ்நாடு அரசு,
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள சென்னை- 4, மயிலாப்பூர், அருள்மிகு
கபாலீசுவரர் திருக்கோயில் நிர்வாகத்தால் நடத்தப்படும் கல்வி நிறுவனம்
சைவ
சித்தாந்தம் சான்றிதழ் படிப்பிற்கான (Certificate Course) விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
1. சைவ சித்தாந்தம் சான்றிதழ் படிப்பு (Certificate Course)
காலம் - 6 மாதங்கள்.
2. விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி - பன்னிரண்டாம் வகுப்பு
(அல்லது) பி.யூ.சி (அல்லது) மூன்றாண்டு டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3.
சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கல்லூரியில் 03.02.2025 முதல் 04.03.2025 வரை
வழங்கப்படும்.
4. விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 31.12.2024 அன்று 18 வயது
பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
5. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை
வழங்கப்படும்.
6. விண்ணப்பக் கட்டணம், சேர்க்கை கட்டணம் இல்லை.
No comments:
Post a Comment