கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு! - EDUNTZ

Latest

Search Here!

Monday, 3 February 2025

கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு!

கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு! 
மதுரை கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் அலுவலக நிருவாகத்தின் கீழ் இயங்கி வரும் மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேனிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் விடுதிகளில் பணிபுரிந்து வரும் காப்பாளர் / காப்பாளினிகளுக்கும் 2024-2025-ஆம் கல்வியாண்டில் கல்வி மேலாண்மை தகவல் முகமை மூலமாக (EMIS) 31:12.2024 அன்றைய நிலையில் உள்ள காலிப்பணியிடங்கள் அடிப்படையில் பொதுமாறுதல் கலந்தாய்வு 04.02.2025 மற்றும் 05.02.2025 ஆகிய நாட்களில் மதுரை முதன்மை கல்வி அலுவலக அரங்கில் பின்வரும் விவரப்படி நடைபெற உள்ளது



No comments:

Post a Comment