பேங்க் ஆப் பரோடாவில் உதவித்தொகையுடன் அப்ரண்டீஸ் பயிற்சி - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 22 February 2025

பேங்க் ஆப் பரோடாவில் உதவித்தொகையுடன் அப்ரண்டீஸ் பயிற்சி

பணி நிறுவனம்: பேங்க் ஆப் பரோடா 
பணி இடங்கள்: 4,000 
பதவி பெயர்: அப்ரண்டீஸ் பயிற்சி (ஒரு ஆண்டு) 
கல்வி தகுதி: 1-2-2025 அன்றைய தேதிப்படி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு.
வயது: குறைந்தபட்ச வயது: 20, அதிகபட்ச வயது: 28. அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு. 

 உதவித்தொகை: நகர்ப்புறம் மாதம் ரூ.15,000, கிராமப்புறம் மாதம் ரூ.12,000 

தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, உள்ளூர் மொழி தேர்வு, மருத்துவ பரிசோதனை பணி அமர்த்தப்படும் இடம் (தமிழ்நாடு); சென்னை, கோவை, கடலூர், ஈரோடு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், திருவள்ளூர், வேலூர். 
விண்ணப்பிக்க கடைசி தேதி: 11-3-2025 
இணையதள முகவரி: https://www.bankofbaroda.in/career/current-opportunities

No comments:

Post a Comment