பிப்ரவரி இறுதியில் பிஎட், எம்எட் தேர்வுகள் - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 5 February 2025

பிப்ரவரி இறுதியில் பிஎட், எம்எட் தேர்வுகள்

பிப்ரவரி இறுதியில் பிஎட், எம்எட் தேர்வுகள் 
சென்னை கல்வியியல் கல்லூரிகளில் பிஎட், எம்எட் செமஸ்டர் தேர்வு கள் பிப்ரவரி இறுதிவாரத்திலும், செய்முறைத்தேர்வுகள் 2-வது வாரத்திலும் நடைபெறும் என ஆசிரியர் கல்வியியல் பல்கலை. அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல் கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப் பாட்டு அலுவலர் பி.கணேசன் அனைத்துகல்வியியல் கல்லூரி களின் முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: 

2023-2024-ஆம் கல்வி ஆண்டில் பிஎட், எம்எட் மற்றும் சிறப்பு கல்வி பிஎட், எம்எட் படிப்புகளில் சேர்ந்த மாணவர்களுக்கும் அரியர் மாணவர்களுக்கும் செமஸ்டர் தேர்வுகள் பிப்ரவரி இறுதி வாரத்திலும், செய் முறைத்தேர்வுகள் பிப்ரவரி 2-வது வாரத்திலும் நடை பெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment