மெஸ் / கேண்டீன் சூப்பர்வைசர்கள் தேவை - EDUNTZ

Latest

Search Here!

Sunday, 9 February 2025

மெஸ் / கேண்டீன் சூப்பர்வைசர்கள் தேவை

எங்களது கல்வி நிறுவனத்தில் தங்கி பணிபுரிய கீழ்க்கண்ட நபர்கள் தேவை மெஸ் / கேண்டீன் சூப்பர்வைசர்
 Rs.15,000 - Rs.25,000 (அனுபவத்தின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்) விருப்பமுள்ளவர்கள் ஆதார் கார்டு மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் நேரில் வரவும்.


No comments:

Post a Comment