பாரம்பரிய மருத்துவத் துறையில் காலியாக உள்ள 29 மருத்துவர் பணியிடங் களை
நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான விண் ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்
ளன.
தற்போது உதவி மருத்துவ அதி காரிகள் நிலையில் சித்தாவில் 26 பணியிடங்களும்,
ஆயுர்வேதத் தில் 2 பணியிடங்களும், யுனானி யில் 1 பணியிடமும் காலியாக உள்ளன.
அரசு
மருத்துவமனைகள் மற் றும் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அந்தப் பணியிடங்கள்
மருத்துவபணியாளர் தேர்வுவாரி யம் மூலம் நிரப்பப்பட உள்ளன. தகுதியான நபர்கள் மார்ச்
4-ஆம் தேதி வரை mrb.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண் ணப்பங்களை
சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment