ரயில்வே குரூப்-டி தேர்வு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 25 February 2025

ரயில்வே குரூப்-டி தேர்வு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

ரயில்வே குரூப்-டி தேர்வு: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு 

 ரயில்வே குரூப்-டி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மார்ச் 1 வரை நீட்டிக்கப்பட் டுள்ளது. ரயில்வேயில் குரூப் டி பணியிடங் களை நிரப்புவதற்கானதேர்வுக்குகடந்த ஜன.23 முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியானது. 

இதற்கு விண்ணப்பிக்க பிப்.24 வரை காலஅவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மார்ச் 1 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பத்தை மார்ச் 4 வரை திருத்திக் கொள்ளலாம் என ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் தெரி வித்துள்ளது. 

இந்த தேர்வுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க லாம். தகுதியுள்ளவர்கள் ttps://www.rr bapply.gov.in/ரயில்வே ஆட்சேர்ப்பு வாரிய இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.


No comments:

Post a Comment