மத்திய தொழில்
பாதுகாப்பு படை யில், கான்ஸ்டபிள், ஓட்டுனர் உள்ளிட்ட பிரிவுகளில், 1,124 காலி
பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண் டும். 21 வயது
முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். உடல் தேர்வு, எழுத்து தேர்வு, விரிவான
மருத்துவ பரிசோதனை அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க, மார்ச்
4ம் தேதி
கடைசி நாள். விண்ணப்பத்திற்கான கட்டணங்களை, ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
கூடுதல் விபரங்களுக்கு , cisfrectt.cisf. gov.in என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment