எலக்ட்ரீசியன் 72,
சார்ஜ்மேன் 24,
வைன்டிங் இன்ஜினியர் டிரைவர் 7 என மொத்தம் 103 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி:
டிப்ளமோ / அய்.டி.அய்., : 18 - 40 (1.1.2025)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு,
டிரேடுதேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500.
எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 25.2.2025 : hindus
tancopper.com
⭕NIT கல்வி நிலையத்தில் பயிற்சிப் பணி ஒன்றிய அரசின் கீழ்
செயல்படும் திருச்சி என்.அய். டி., கல்வி நிலையத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு
வெளியாகியுள்ளது. 'அப்ரென்டிஸ் டிரைனி' (பயிற்சிப் பணி) பிரிவில் 30 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி / பி.காம். / பி.எல். அய்.எஸ்.,/ பி.எஸ்சி.,
நர்சிங் / டிப்ளமோ.
ஸ்டைபண்டு: டிப்ளமோ ரூ.8000, மற்ற பிரிவுக்கு খ.9000.
தேர்ச்சி
முறை: சான்றிதழ் சரிபார்ப்பு,
நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி
கடைசி நாள்: 17.22025 விவரங்களுக்கு: nitt.edu
⭕விமான நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
இந்திய விமான நிலைய ஆணையத்தில் (ஏ.ஏ.அய்.) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
ஜூனியர் எக்சிகியூட்டிவ் பிரிவில் எச்.ஆர்., 66,
தீயணைப்பு
சர்வீஸ் 13,
அலுவலக மொழி 4 என மொத்தம் 83 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: பி.இ. /
பி.டெக்., / எம்.பி.ஏ., / எம்.ஏ.. ஆங்கிலம் (அ) ஹிந்தி.
வயது: 18-27
(18.3.2025இன்படி)
தேர்ச்சி முறை: இணைய வழி தேர்வு, உடல் தகுதி தேர்வு, சான்றிதழ்
சரிபார்ப்பு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000.
எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 18.3.2025
விவரங்களுக்கு: aai.aero
No comments:
Post a Comment