தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின்
பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை பிரிவிற்கு, தற்காலிக திட்ட ஒருங்கிணைப்பாளர்
பணியிடங்கள்
நியமனத்திற்கான விண்ணப்பங்கள் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து
வரவேற்கப்படுகின்றன.
விரிவான அறிவிக்கை மற்றும் விண்ணப்பப்படிவத்தை
https://tnpcb.gov.in/ என்ற இணையதளத்தில் தரவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பங்களை விரிவான அறிவிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 24.02.2025ம்
தேதி காலை 11.00 மணிக்கு முன் அனுப்பி வைக்கவும்.
தலைவர் தமிழ்நாடு மாசு
கட்டுப்பாடு வாரியம்
No comments:
Post a Comment