ஒரு மாணவர் ஒரு மடிக்கணினி யோஜனா 2024 என்பது மத்தியஅர சின் அகில இந்திய
தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE) மூலம் நிர்வகிக்கப்படும் ஒரு திட்டமாகும்.
இந்தத் திட்டம் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு,
குறிப் பாக தொழில்முறை, இளங்கலை அல்லது உயர்நிலைப் படிப்புக ளைத் தொடரும் மாண
வர்கள் இலவச மடிக்க க ை ள பெற்றுக்கொள்ளலாம். - இதிட்டத்தின் நோக்கமாகும்.
-பின்தங்கிய
மாணவர் - களுக்கு லேப்டாப் உள் ” விட்டடிஜிட்டல் கற்றல் - கருவிகளை உறுதி செய் -தல்
என்பது இந்த திட் T 5 AICTE அங்கீகரிக்கப் பட்ட கல்லூரிகள் அல் . லது
அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் உள்ள 3 மாணவர்கள் இந்த திட் ட த்து க் கு
*
விண்ணப்பிக்கலாம். ஒரு மாணவர், ஒரு லேப் - டாப்திட்டத்துக்கு விண் - ணப்பிக்கும்
மாணவர்க ளுக்கான உரிய நிதியை மத்திய மாநில அரசுகள் செலுத்தும். - கல்வித் தகுதி
என்ன? i J உயர்நிலைப் பள்ளி கள், இளங்கலை கல்லூ -ரிகள், டிப்ளமோபடிப்பு கள் அல்லது
தொழில்மு றை திட்டங்கள் உள் ளிட்ட அங்கீகரிக்கப் ULL கல்வி நிறுவனங்களில் மாண
வர்கள் படிக்க வேண் டும். வருமானவரம்புஎன்ன? விண்ணப்பதாரர்க ளின் குடும்ப ஆண்டு
வருமானம், இந்த திட் டத்தை செயல்படுத்தும் மாநிலம் அல்லது அதிகா ரத்தைப் பொறுத்தது.
அதிகபட்சம் குடும்ப ஆண்டு வருமானம் ₹2,50,000 மேல் இருக் கக்கூடாது. விண்ணப்ப
தாரர்கள் ஒரு மாணவர் ஒரு லேப்டாப் திட் டத்தை செயல்படுத்தும் மாநிலத்தில்
நிரந்தரகுடி யிருப்பாளர்களாக இருக்க வேண்டும். கூடுதல் நிபந்தனைகள் உள்ளதா?
SC/ST/OBC/PwDபிரிவு களைச்சேர்ந்த மாணவர் களுக்கு முன்னுரிமை அளிக்கப்படலாம்.
வேறு
அரசு திட்டத்தின் கீழ் ஏற்கனவே மடிக்க ணினி பெற்ற மாணவர் கள் தகுதியற்றவர்கள்.
விண்ணப்பிக்க என்ன ஆவணங்கள் தேவை? கல்வி சான்றிதழ், ஆதார் கார்டு, வங்கி கணக்கு
புத்தகம் ஜெராக்ஸ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வருமானவரிசான்றிதழ், 6T விண்ணப்பிப்பது எப்படி ? ட ஆன்லைன், ஆப் லைன் என இரண்டு வழி களில் விண்ண ப்பிக்கலாம்.
ஆன்லைன் என்றால் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்துக்கு சென்று
விண்ணப்பிக்க வேண்டும். இல்லையென்றால் படிக்கும் கல்லூரிகளில் இந்த திட்டம்
குறித்து கேட்டுத் தெரிந்து கொண்டு கல்லூரிகள் வழியாக ஆப்லைனில் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு அரசை பொறுத்தவரை இந்த தி ட்டத்தை நிறுத்திவிட்டது. மத்திய அரசு திட்டம்
என்றால் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த இணைய பக்கத் துக்கு சென்று கூடுதல் விவரங்களை
தெரிந்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment