அந்த அரசாணையில்
கூறியிருப்பதாவது:- கொல்கத்தா மாநிலம் மேற்கு வங்க பல்கலைக்கழகத்தில்
கற்பிக்கப்படும் பி.டெக் எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு, அரசு வேலை
வாய்ப்புகளில், பி.இ., எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங்
பட்டப்படிப்புக்கு இணையானது.
அதேபோல், பி.இ. பட்டப்படிப்புடன் பி.எட் (இயற்பியல்,
அறிவியல்) முடித்தவர்கள், பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில்
பட்டதாரி ஆசிரியர் (இயற்பியல்) பணிக்கு தகுதியுடைவர்கள் ஆவார்கள். இவ்வாறு அதில்
கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment