Indian Oil INDIAN OIL CORPORATION LIMITED (Marketing Division) इंडियन ऑयल Indian
Oil . IOCL/MKTG/HO/REC/2025
நிர்வாகம் சாராத பிரிவில் அனுபவம் வாய்ந்த
நபர்களுக்கான அகில இந்திய திறந்தநிலை ஆட்சேர்ப்பு & நிர்வாகம் சாராத பிரிவில்
மாற்றுத்திறனாளிகளுக்கான (PwBD) சிறப்பு ஆட்சேர்ப்பு இயக்கம் (SRD)
இந்தியன் ஆயில்
கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) என்பது எண்ணெய், எரிவாயு, பெட்ரோ கெமிக்கல்ஸ் மற்றும்
மாற்று எரிசக்தி ஆதாரங்களில் இயங்கும் ஒருங்கிணைந்த மற்றும் பல்துறை ஆற்றல் பெரு
நிறுவனம் ஆகும். 'மஹாரத்னா' நிறுவனம் என்ற தகுதியைப் பெற்றுள்ள இந்த நிறுவனம்,
நாட்டின் எரிசக்தி தேவைகளுக்கு உயர் முக்கியத்துவத்தை அளிக்கிறது மற்றும்
'இந்தியாவின் எரிசக்தி' மற்றும் 'உலகளவில் போற்றப்படும் நிறுவனம்' என்ற இலக்கினைக்
கொண்டுள்ளது. அதன் எதிர்கால வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், இந்தியாவைச் சேர்ந்த
பிரகாசமான, இளம் மற்றும் துடிப்பான நபர்களிடமிருந்து, இந்தியாவின் பல்வேறு
மாநிலங்களில் அமைந்துள்ள அதன் மையங்கள்/அலுவலகங்களுக்கான மார்க்கெட்டிங் பிரிவில்
ரூ.23,000 78,000/- மற்றும் கிரேடு-III ரூ.25,000 - 1,05,000/- ஆகிய ஊதிய
அளவுகோலில் பல்வேறு பதவிகளுக்குத் தேர்வு செய்ய விண்ணப்பங்களை வரவேற்கிறது. சம்பள
அளவின்படி அடிப்படை ஊதியத்துடன் கூடுதலாக, அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி,
மருத்துவ செலுவு ஈடு, விடுப்புகாலப் பயணச் சலுகை, ஓய்வூதிய சலுகைகள் போன்ற பிற
இழப்பீடு மற்றும் சலுகைகள் அவ்வப்போது நிறுவனத்தின் விதிகளின்படி வழங்கப்படுகின்றன.
இடஒதுக்கீடு, கல்வித் தகுதி, அனுபவ வரைகூறுகள், தேர்வு முறை மற்றும் பிற
வரைகூறுகள்/அளவீடுகள் உள்ளிட்டவை பதவிகளின் எண்ணிக்கையுடன் கூடிய விரிவான விளம்பரம்
எமது கார்ப்பரேஷன் வலைத்தளமான www.iocl.com -ல் கொடுக்கப்பட்டுள்ளன. விரிவான
விளம்பரத்தைப் பார்க்க மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்க, www.iocl.com என்ற
இணையதளத்தைப் பார்வையிடவும். பின்னர் 'Indian Oil For You'> - 'Indian Oil For
Careers' "Latest Job Opening'> 'Job Opening'> 'Recruitment of Non-Executive
Personnel in Marketing Division-2025' -மீது கிளிக் செய்யவும். அறிவிக்கப்பட்ட
பதவி வாரியான பதவிகளின் சுருக்கம் பின்வருமாறு:
A) நிர்வாகம் சாராத பிரிவில்
அனுபவம் வாய்ந்த நபர்களுக்கான அகில இந்திய திறந்தநிலை ஆட்சேர்ப்புக்கு: பதவி
குறியீடு 101 5 123 கிரேடு Gd.-1 பதவியின் பெயர்* காலி இடங்களின் மொத்த எண்ணிக்கை
இளநிலை ஆப்பரேட்டர் 215 அரசு உத்தரவுகள் மற்றும் பிற வழிமுறைகளின்படி,
SC/ST/OBC(NCL)/EWS/ExSM பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட பதவிகளுக்கான விரிவான
விளம்பரத்தைப் பார்க்கவும்.
B) நிர்வாகம் சாராத பிரிவில் மாற்றுத்திறனாளிகளுக்கான
(Persons with Benchmark Disabilities [PwBD] சிறப்பு ஆட்சேர்ப்பு இயக்கம் [SRD]:
SRD-PwBD-க்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ள பதவிகள் பதவி குறியீடு 201 45 204 கிரேடு
Gd.-l பதவியின் பெயர் காலி இடங்களின் மொத்த எண்ணிக்கை இளநிலை உதவியாளர் 23 205 5
208 Gd.-III இளநிலை தொழில் உதவியாளர் 08 நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய தேதிகள்
செயல்பாடு நாட்கள் ஆன்லைன் விண்ணப்பங்களைத் திறக்கும் நாள் ( :
https://iocl.com/latest-job-opening) 03.02.2025 (10.00 ) ஆன்லைன் விண்ணப்பத்தைச்
சமர்ப்பிப்பது, ஆவணத்தைப் பதிவேற்றம் செய்வது மற்றும் விண்ணப்பக் கட்டணங்களைச்
செலுத்துவதற்கான கடைசி நாள் 23.02.2025 (23.55) கணினி அடிப்படையிலான சோதனைக்கான
உத்தேச மாதம் (CBT)* ஏப்ரல், 2025 https://iocl.com/latest-job-opening - ஏப்ரல்/
மே 2025 முடிவுகளை வெளியிட உத்தேசிக்கப்பட்டுள்ள காலம் (SPPT/CPT-யின் குறுகிய
பட்டியல்
No comments:
Post a Comment