SLAS 2025 INSTRUCTIONS
Sir/Mam,
BLOCK RESOURCES CENTER & E QUESTION PAPER, OMR பொழுது, Cover ல் தங்கள் பள்ளியின் பெயர் இருப்பதை உறுதி செய்து கொண்டு, QUESTION BOOKLET,OMR SHEET பெற்று கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு பள்ளிக்கும் question Booklet Number, OMR SHEET NUMBER assign செய்யப்பட்டுள்ளாதால், ஒரு பள்ளியின் QUESTION BOOKLET,OMR ஐ வேறு பள்ளிகள் பயன்படுத்த இயலாது.
OMR SHEET ல் BAR CODE உள்ளது . எனவே ஒரு பள்ளிக்கு வழங்கப்படுகின்ற OMR ஐ அந்த பள்ளியின் மாணவர் மட்டுமே பயன்படுத்த முடியும். SLAS தேர்வு நடைபெறும் நாளில் FIELD INVIGILATOR (FI) பள்ளிக்கு வந்ததை உறுதி செய்ய மாவட்ட அலுவலகத்தில் இருந்து அனுப்பப்படும் GOOGLE FORM 9.15 மணிக்குள் UPDATE செய்ய வேண்டும்.
TIME 1.30 Hrs for All Classes
QUESTION PAPER தனியாகவும், OMR தனியாகவும் வழங்கப்படும்.
BLACK/BLUE BALLPOINT PEN பயன்படுத்த வேண்டும்.
QUESTION PAPER & ANSWER ஐ ROUND செய்ய வேண்டும்.
அனைத்து வினாக்களுக்கும் QUESTION PAPER ல் ANSWER ROUND செய்த பிறகு OMR ல் SHADE செய்ய வேண்டும்.
QUESTION PAPER தனியாகவும், OMR தனியாகவும் வழங்கப்படும்.
BLACK/BLUE BALLPOINT PEN பயன்படுத்த வேண்டும்.
QUESTION PAPER & ANSWER ஐ ROUND செய்ய வேண்டும்.
அனைத்து வினாக்களுக்கும் QUESTION PAPER ல் ANSWER ROUND செய்த பிறகு OMR ல் SHADE செய்ய வேண்டும்.
எவ்வித திருத்தமும் OMR ல் செய்ய கூடாது.
அனைத்து வகுப்பிற்கும் QUESTION வாசித்தல் மாணவர்களே மேற்கொண்டு QUESTION PAPER ல் ANSWER ROUND செய்ய வேண்டும்.
5,8 ம் வகுப்பிற்கு மாணவர்களே OMR SHADE செய்ய வேண்டும். (QUESTION PAPER ANSWER ROUND செய்தல் மற்றும் OMR SHADE செய்தல் 1.30 மணி நேரத்திற்குள்)
3 ம் வகுப்பிற்கு மட்டும் மாணவர்கள் QUESTION PAPER ஐ தாங்களே வாசித்து ANSWER ROUND செய்வதற்கு 1.30 மணிநேரம் எடுத்து கொள்ளலாம். 1.30 மணி நேரத்திற்கு பின் கள ஆய்வாளர் அவர்களுக்கான OMR SHADE மேற்கொள்வார்.
மாணவர்களின் பெயர்கள் EMIS ல் வரும். அதில் எந்த மாணவருக்கு எந்த QUESTION PAPER SET ASSIGN செய்யப்படுகிறதோ அந்த QUESTION PAPER SET தான் அந்த மாணவர்களுக்கு வழங்க வேண்டும்,
அதேபோல் SEATING ARRANGEMENT EMIS ல் காண்பிக்கின்ற படி மாணவர்களை அமர வைத்து தேர்வை மேற்கொள்ள வேண்டும்.
தமிழ் வழி. ஆங்கில வழி இருப்பின் இரு வகுப்புகளுக்கும் தேர்வு நடத்தப்படும். அதற்கும் QUESTION PAPER TYPE SEATING ARRANGEMENT EMIS ல் காண்பிக்கப்படும். இதனை தாங்கள் கள ஆய்வாளரிடம் வழங்கவேண்டும்.
தமிழ் வழி. ஆங்கில வழி இருப்பின் இரு வகுப்புகளுக்கும் தேர்வு நடத்தப்படும். அதற்கும் QUESTION PAPER TYPE SEATING ARRANGEMENT EMIS ல் காண்பிக்கப்படும். இதனை தாங்கள் கள ஆய்வாளரிடம் வழங்கவேண்டும்.
3 ம் வகுப்புக்கு TAMIL MED 4 SET QUESTION PAPER BOOK LET NUMBER 31,32,33,34.
ENGLISH MED 4 SET QUESTION PAPER-BOOK LET NUMBER 35,36,37,38,
5 ம் வகுப்புக்கு அதேபோல்
4 SET Book let number 51,52,53,54 for Tamil Medium, 55,56,57,58 for English Medium.
8 ம் வகுப்புக்கு
5 SET QUESTION BOOK LET No for TAM MED 81,82,83,84,85,
ENGLISH MEDIUM 5 SET QUESTION 86,87,88,89,90 στάτη στα σοσιδιού வழங்கப்படும்.
EMIS SLAS 2025 به ATTENDANCE UPDATE @ DOWNLOAD செய்து கொண்டு CONTROL SHEET ல் விவரங்கள் குறித்து கொள்ள வேண்டும்.
CONTROL SHEET به SLAS 2025 ICON ATTENDANCE MARK பொழுது ABSENT என MARK செய்த மாணவர்கள் விவரத்தை கடைசியில் குறிக்க வேண்டும்.
CONTROL SHEET ல் FI & HM இருவரும் கையொப்பம் இட்டு பள்ளி முத்திரை
வைக்க வேண்டும்.
மாணவர்களுக்கு question booklet வழங்குவதற்கு முன்பு, SLAS Control SHEET ல் EMIS ல் அந்த மாணவர்களுக்கு alocate செய்யப்பட்ட question booklet number குறித்து வைத்த விவரத்தை ஒரு முறைக்கு இருமுறை நன்கு சரிபார்த்து பின்னர் வழங்க வேண்டும்.
மிக முக்கியமாக மாணவர்கள் OMR Sheet ல் தங்களுக்கு வழங்கப்பட்ட question Booklet number சரியாக எழுதி, சரியாக shade செய்துள்ளார்களா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
தேர்வு முடிந்த பிறகு EMIS ல் SLAS 2025 ICON ல் FI FORM ல் கேட்கப்
பட்டுள்ள விவரத்தை பூர்த்தி செய்து SUBMIT கொடுக்க வேண்டும். தேர்வு முடிந்த பிறகு used OMR SHEET 1 cover ல் வைத்து Stapler செய்ய வேண்டும்.(குறிப்பு OMR SHEET எக்காரணம் கொண்டும் மடக்கூடாது) Used question booklet மற்றொரு cover ல் வைந்து pack செய்து கொள்ள
வேண்டும். Unused question book let, OMR SHEET ) Cover Pack
செய்ய வேண்டும்.
USED QUESTION PAPER வைக்கப்பட்ட COVER ன் மேல் கீழ் கண்ட விவரங்கள் எழுத வேண்டும்
SCHOOL NAME:
UDISE NUMBER:
QUESTION BOOKLET USED
SERIAL NUMBER: FROM
TO (NO OF BOOK LET USED).
UNUSED BOOK LET SERIAL NUMBER. (NO OF UN USED)
TOTAL NUMBER OF STUDENT PRESENT:
TOTAL NUMBER STUDENT ABSENT:
USED OMR வைக்கப்பட்ட COVER ன் மேல்
கீழ் கண்ட விவரங்கள் எழுத வேண்டும்
SCHOOL NAME:
UDISE NUMBER:
CLASS:
MEDIUM
USED OMR SERIAL NUMBER: FROM TO --(NO OF BOOK LET USED)
UNUSED OMR SERIAL NUMBER. (NO OF UN USED)
TOTAL STUDENT PRESENT:
TOTAL NUMBER STUDENT ABSENT:
UNUSED QUESTION BOOKLET, OMR LL COVER SCHOOL NAME
UDISE NUMBER
CLASS மட்டும்
NO OF UNSED QUESTION BOOKLET OMR of ண்ணிக்கை குறிக்க வேண்டும்.
நன்றி
TOTAL STUDENT PRESENT:
TOTAL NUMBER STUDENT ABSENT:
UNUSED QUESTION BOOKLET, OMR LL COVER SCHOOL NAME
UDISE NUMBER
CLASS மட்டும்
NO OF UNSED QUESTION BOOKLET OMR of ண்ணிக்கை குறிக்க வேண்டும்.
நன்றி
No comments:
Post a Comment