உதவி ஆசிரியர்கள் : (SUB - EDITORS) நிருபர்கள் : (REPORTERS) தேவை - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 12 February 2025

உதவி ஆசிரியர்கள் : (SUB - EDITORS) நிருபர்கள் : (REPORTERS) தேவை

தினமணி தேவை 

எமது நிறுவனத்தின் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, தருமபுரி, விழுப்புரம், நாகப்பட்டினம், புது தில்லி ஆகிய பதிப்புகளில் பணிபுரிய கீழ்க்கண்ட நிலைகளில் தகுதியுள்ள நபர்கள் தேவை. 

உதவி ஆசிரியர்கள் : (SUB - EDITORS) 

பட்டதாரி 35 வயதுக்கு உட்பட்டவர் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு நன்கு மொழிபெயர்த்தல் நல்ல தமிழ் நடையில் எழுதுதல் x பொது அறிவுத் திறன் 

நிருபர்கள் : (REPORTERS) 

பட்டதாரி 35 வயதுக்கு உட்பட்டவர் ஆங்கிலத்தில் உரையாடுதல் தமிழில் பிழையின்றி எழுதுதல் தகவல் பரிமாற்றத் திறன் 

மேற்கண்ட தகுதிகள் பெற்றிருப்பவர்கள் வரும் 7 நாள்களுக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை அனுப்பலாம். 



No comments:

Post a Comment