எய்ம்ஸ்சில் வேலை : விண்ணப்பிக்க கடைசி தேதி: 28-2-2021


 ஆந்திர மாநிலம் மங்களகிரியில் உள்ள எய்ம்ஸ் நிறுவனத்தில் பல்வேறு துறையில் காலியாக உள்ள 116 பேராசிரியர், உதவி பேராசிரியர் பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. மருத்துவ துறை சார்ந்த எம்.டி, எம்.எஸ் படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கற்பித்தல் அல்லது ஆராய்ச்சி துறையில் 14 ஆண்டுகள் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். 50 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அதிகபட்ச வயது வரம்பு 58 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி: 28-2-2021. மேலும் விரிவான விவரங்களை https://www.aiimsmangalagiri.edu.in/ என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.

Post a Comment

أحدث أقدم

Search here!