கல்வி 40 வழங்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினா போட்டி


வினாடி வினா போட்டி 


கல்வி 40 வழங்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினா போட்டி நமது கல்வி 40 செயலி மூலம் நேரடியாக நடத்தப்படுகின்றது 

போட்டி பிரிவுகள் 
3 மற்றும் 4ஆம் வகுப்பு 
 5 மற்றும் 6ஆம் வகுப்பு
 7 மற்றும் 8ஆம் வகுப்பு 


ஒவ்வொரு பிரிவுகளிலும் முதல் 3 இடங்களுக்கு தனிதனி சிறப்பு 

முதல் பரிசு
இரண்டாம் பரிசு
மூன்றாம் பரிசு


பங்குபெறும் அனைவருக்கும் இணையவழி சான்றிதழ் வழங்கப்படும் 

பதிவுக்கு : 

உங்கள் போனில் google play ஸ்டோரில் Google Play கல்வி40 செயலியை பதிவிறக்கம் செய்யவும் 


Post a Comment

أحدث أقدم

Search here!