பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதிக்கு 8.50 சதவீதம் வட்டி நிர்ணயம் 


 தமிழக அரசு தொழிற்சாலை பணியாளர்களுக்கான, பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதிக்கு, 2019 -- 20ம் ஆண்டுக்கு, 8.50 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இந்த வட்டியை, அவரவர் கணக்கில் வரவு வைக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணையை, நிதித்துறை செயலர் கிருஷ்ணன் பிறப்பித்துள்ளார்.

Post a Comment

أحدث أقدم

Search here!