ரிசர்வ் வங்கியில் பணி 


ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா (ஆர்.பி.ஐ.) சார்பில் கிரேடு பி பதவிகளில் 322 காலி பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 21 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். துறை சார்ந்த பதவி இடங்களை பொறுத்து பட்டப்படிப்பு, முதுகலை படிப்புகளில் குறிப்பிட்ட பிரிவுகள் கல்வி தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 15-2-2021. 

பணி : செக்யூரிட்டி பதவி

காலிப்பணியிடங்கள்: 241 

தகுதி : 10-ம் வகுப்பு 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 12-2-2021. 

மேலும் விரிவான விவரங்களை https://opportunities.rbi.org.in/Scripts/Vacancies.aspx என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.

Post a Comment

أحدث أقدم

Search here!