தலைமையாசிரியர் தேவை 


எமது நடுநிலைப்பள்ளிக்கு பட்டதாரி தலைமையாசிரியர் பணியிடத்திற்கு தகுதியுள்ள நபர்கள் தேவை. ஆண்/பெண் இருபாலரும் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம். 

கல்வித்தகுதி : 

Any Degree with B.Ed and 5 Years Experience 

இன சுழற்சி : OC


தகுதியுள்ள நபாகள் அசல் சான்றிதழ்களுடன் கீழ்கண்ட முகவரியில் 24.02.2021ம் தேதி புதன் கிழமை நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளவும். 

செயலர் 
ஸ்ரீ ந.பெ.வி. நடுநிலைப்பள்ளி 
பூமலைக்குண்டு (போஸ்ட்), 
தேனி மாவட்டம் - 625 520

Post a Comment

Previous Post Next Post

Search here!