எமது நடுநிலைப்பள்ளிக்கு பட்டதாரி
தலைமையாசிரியர் பணியிடத்திற்கு தகுதியுள்ள
நபர்கள் தேவை. ஆண்/பெண் இருபாலரும்
நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.
கல்வித்தகுதி :
Any Degree with B.Ed
and 5 Years Experience
இன சுழற்சி : OC
தகுதியுள்ள நபாகள் அசல் சான்றிதழ்களுடன்
கீழ்கண்ட முகவரியில் 24.02.2021ம் தேதி புதன்
கிழமை நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளவும்.
செயலர்
ஸ்ரீ ந.பெ.வி. நடுநிலைப்பள்ளி
பூமலைக்குண்டு (போஸ்ட்),
தேனி மாவட்டம் - 625 520
إرسال تعليق