'மொபைல் போன்' விலை உயரும் 


 'மொபைல் போன்' தயாரிப்புக்குத் தேவையான சில உதிரி பாகங்கள் மற்றும் 'சார்ஜர்' இறக்குமதிக்கு வழங்கப்பட்டு வந்த வரி விலக்கை, மத்திய அரசு திரும்ப பெற்று உள்ளது. இதையடுத்து, 'மொபைல் போன்' தயாரிப்புக்குத் தேவையான சில குறிப்பிட்ட உதிரி பாகங்களின் விலை, 2.5 சதவீதம் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டு தயாரிப்பை ஊக்குவிக்கவும், 'மொபைல் போன்' ஏற்றுமதியில், நம் நாட்டுக்கு குறிப்பிடத்தகுந்த இடத்தை பெற்றுத் தரவுமே, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

أحدث أقدم

Search here!