இந்திய விமானப்படையில் பல்வேறு பிரிவுகளுக்கு 1515 காலியிடங்களுக்கு விண்ணப்பங் கள் வரவேற்கப்படுகின்றன. 


காலியிடம்: 

  • எம்.டி.எஸ்., 404, 
  • ஹவுஸ்கீப்பிங் 345, 
  • மெஸ் ஸ்டாப் 190, 
  • குக் 124, 
  • ஸ்டோர் சூப்பரிடென்டன்ட் 66, 
  • எல். டி.சி., 53, 
  • சிவிலியன் மெக்கானிக் கல் டிரான்ஸ்போர்ட் டிரைவர் 49, 
  • பயர்மேன் 42, 
  • ஸ்டெனோ 39, 
  • கார்பென்டர் 31, 
  • பெயின்டர் 27 

உட்பட மொத்தம் 1515 இடங் கள் உள்ளன. 

கல்வித்தகுதி: 

பிரிவு வாரியாக கல்வித்தகுதி மாறுபடுகிறது. முழு விண்ணப்ப விபரத்தை பார்த்து விண்ணப்பிக்க வும். 


வயது: 18 - 25 வய துக்குள் இருக்க வேண் டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது. 

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு. விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் தரப்பட் டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களை இணைத்து, எந்த விமானப்படை மையத்துக்கு விண்ணப்பிக்க விருப்பமோ, அந்த முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். கடைசிநாள்: 2.5.2021. 







Post a Comment

أحدث أقدم

Search here!