இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை | சம்பளம்: மாதம் ரூ. ரூ.50,000 – ரூ.1,60,000 | கடைசித் தேதி: 15.04.2021


பணி: என்ஜினியர் மொத்த 
காலியிடங்கள்: 200 
துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. மெக்கானிக்கல் -120 
2. சிவில் -30) 
3. எலக்ட்ரிகல் - 25 
4. இன்ஸ்ட்ரூமென்டேஷன் - 25 

தகுதி: பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ. ரூ.50,000 – ரூ.1,60,000 
வயது வரம்பு : அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித் தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம்: கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறன பாளிகள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. 

விண்ணப்பிக்கும் முறை: 

www.hindustanpetroleum.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்கள் அறிய: 


என்ற லிங்கில் சென்று தெரிந்து கொள்ளுங்கள். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 15.04.2021 |


Post a Comment

أحدث أقدم

Search here!