எல்லை சாலை கழகத்தில்  627 பணியிடங்கள்


மத்திய பாதுகாப்பு அமைச்சகத் தின் கீழ் செயல்படும் எல்லை சாலை கழகத்தில் ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிப்பில் காலியிடம் அதிகரிக்கப்பட்டு, விண்ணப்பிக்கும் தேதியும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

காலியிடம்: 

டிராப்ட்ஸ்மேன் 43, 
சூப்பர்வைசர் ஸ்டோர் 11, 
ரேடியோ மெக்கானிக் 4, 
லேப் அசிஸ்டென்ட் 1, 
மல்டி ஸ்கில்டு எடை வொர்க்கர் 250, 
ஸ்டோர்கீப்பர் டெக்னிக்கல் 318 என மொத்தம் 627 இடங்கள் உள்ளன. 

வயது, கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடுகிறது. முழு விபரத்தை பார்த்து விண்ணப்பிக்கவும். தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, உடல்தகுதி தேர்வு. உடல் தகுதி: குறைந்தது உயரம் செ.மீ., 50 கிலோ இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

முகவரி: 

Commandant GREF Centre, 
Dighi camp, 
Pune- 411 015. 

விண்ணப்பக்கட்டணம்: ரூ.50. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசி நாள்: ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பில் கடைசி தேதி 5.4.2021 ஆக இருந்தது. தற்போது 5.5.2021 நீட்டிக்கப்பட்டுள்ளது. விபரங்களுக்கு: DOWNLOAD NOTICE

You have to wait 25 seconds.

Download Timer

Post a Comment

أحدث أقدم

Search here!