மேற்பார்வையாளர் வேலை | டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்


பொதுத்துறை நிறுவ னமான NBCசிலி நிறு வனத்தில் நிரப்பப்பட உள்ள மேற்பார்வை யாளர் பணியிடங்களுக் கான வேலைவாய்ப்பு அறி விப்பு வெளியிடப்பட்டு ள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்க ளிடம் இருந்து விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண்.05/2021 

பணி: SiteInspector (Civil) 
காலியிடங்கள்: 80 16ool: Site Inspector (Electrical) 
காலியிடங்கள்: 40 

தகுதி: பொறியியல் துறையில் சிவில், எலக்ட் ரிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்து 4 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 35 வயதி ற்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.31,000 

தேர்வு செய்யப்படும் முறை: 

கணினி வழித்தேர்வு மூலம் தகுதியானவர் கள் தேர்வு செய்யப்படு வார்கள். விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்சி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

விண்ணப்பிக்கும் முறை: www.nbccindia.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப் பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண் ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.04.2021 மேலும் விவரங்கள் அறிய 

https://www.nb- ccindia.com/pdfDat- a/jobs/Advertisemen- tNo05&2021_SiteIns- pector_Civil & Electric- al24032021.pdf 

என்ற லிங்கில் சென்று தெரிந்து - கொள்ளவும்.



Post a Comment

أحدث أقدم

Search here!