GREATER CHENNAI CORPORATION PUBLIC HEALTH DEPARTMENT CHENNAI CITY URBAN HEALTH MISSION NOTIFICATION 


பெருநகர சென்னை மாநகராட்சியில் கொரோனா நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ள ஓராண்டு காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விருப்பம் மற்றும் கல்வி தகுதி உள்ள ஆய்வக நுட்புனர்கள் (Lab Technicians) மற்றும் ஊடு கதிர் தொழிற் நுட்பனர்கள் (X-Ray Technicians) நேரடியாக அசல் கல்வி சான்றிதழ்களுடன் 06.05.2021 மற்றும் 07.05.2021 (காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை) நடைபெற உள்ள நேர்காணலில் நேரடியாக கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகின்றது. 

பதவியிடங்களின் பதவியின் பெயர் எண். எண்ணிக்கை மாத ஊதியம் 

1 ஆய்வக Higher Secondary Course + | ரூ. 15,000/- |நுட்புனர்கள் Diploma in Lab Technician Course (Lab Technicians) 100 (2 years course) from Government Recognized Institutions 2 ஊடு கதிர் தொழிற் X-Ray Technician Course from ரூ. 20,000/- |நுட்பனர்கள் 50 Govt. Recognized Institution (X-Ray Technicians) நிபந்தனைகள் : 

1. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது. 
2. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது. 
3. பணியில் சேருவதற்கான சுய விருப்பு ஒப்புதல் கடிதம் (undertaking) அளிக்க வேண்டும். நேர்காணலுக்கு வர வேண்டிய முகவரி : உறுப்பினர் செயலர் / மாநகர நல அலுவலர், சென்னை மாநகர நல சங்கம், பொதுசுகாதாரத்துறை, பெருநகர சென்னை மாநகராட்சி, ரிப்பன் மாளிகை, சென்னை - 600003. தலைவர்/ஆணையர் DIPR/415/Display/2021 சென்னை மாநகர நல சங்கம்

Post a Comment

أحدث أقدم

Search here!