சேது பொறியியல் கல்லூரியில் உதவித்தொகை தேர்வு: ஜூலை 4க்குள் முன் பதிவு செய்யலாம்
╰•★★ Join Our WhatsApp ★★•╯


மதுரை அருகே யுள்ள சேது பொறியியல் கல்லூ ரியில் உதவித்தொகை தேர்வுக்கு மாணவ, மாணவியர் முன்பதிவு செய்துகொள்ளலாம். இக்கல்லூரியில் 2021-இல் முத லாமாண்டுசேரும்மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் உதவித் தொகை தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வில் தகுதி பெறும் ஒவ்வொரு மாணவருக்கும் அதிகபட்சமாகரூ.2 லட்சம் வரை உதவித்தொகை வழங் கப்படுகிறது. 

உதவித்தொகை தேர்வு இணையவழியில் ஜூலை 11-இல் நடைபெறுகிறது. தேர்வில் பிளஸ் 2 பாடங்களில் உள்ள கணிதம், இயற் பியல், வேதியியல் மற்றும் பொது வினா என 50 கேள்விகள் 100 மதிப் பெண்களுக்கு கேட்கப்படும். தேர்வில் வினாவுக்கு கொடுக்கப்படும் நான்கு பதில்களில் சரியான ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். 

உதவித்தொகை தேர்வில் பங் கேற்க ஜூலை 4-ஆம் தேதிக் குள் கல்லூரி இணைய தள மான www.sethu.ac.in வழியாக முன்பதிவு செய்ய வேண்டும். தேர் வுக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் செந்தில்குமார், துணை முதல்வர் சிவக்குமார், தகவல் தொழில்நுட்பத்துறை தலைவர்சி வரஞ்சனி மற்றும் பேராசிரியர்கள் செய்துவருகின்றனர்.கூடுதல் தகவல் களுக்கு 91507-25908, 98421-70074, 9944962060 ஆகிய செல்லிடப்பேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித் துள்ளது.



Post a Comment

أحدث أقدم

Search here!