கடலூர் - செம்மண்டலம் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் Architectural Draughtsman தொழிற்பிரிவில் தற்காலிக ஒப்பந்த பயிற்றுநராக பணிபுரிய தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


கல்வித்தகுதிக்கான ஆவணங்களின் நகல்கள் மற்றும் BIO-Data உடன் விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபாலிலோ சமர்பிக்க வேண்டிய கடைசி நாள் - 14.07.2021 மாலை 5.00 மணி. | 

கல்வித்தகுதி: 

Degree in Architecture from recognized university / Engineering college with one year experience in the relevant field (or) Diploma in Architecture from recongnized Board of technical education with two years experience in the relevant field (or) NTC / NAC passed in the trade with three years post qualification experience in the relevant field and Craft Instructor Certificate in relevant trade under NCVT is essential. 
 வயது: 0C - 18 to 30, BC / MBC / BCM - 18 to 32, SC / SCA/ST - 18 to 35. 
ஒப்பந்த ஊதியம்: மாதம் ரூபாய் 20,000/- (ரூ.14000 + ரூ.6,000) 

 தொடர்புக்கு IMC செயலாளர் / முதல்வர் அரசு தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்) செம்மண்டலம், கடலூர்-1. தொலைபேசி எண்: 04142-291861.

Post a Comment

Previous Post Next Post

Search here!