கடலூர் - செம்மண்டலம் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில்
Architectural Draughtsman தொழிற்பிரிவில் தற்காலிக
ஒப்பந்த பயிற்றுநராக பணிபுரிய தகுதியானவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வித்தகுதிக்கான ஆவணங்களின் நகல்கள் மற்றும் BIO-Data உடன்
விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபாலிலோ சமர்பிக்க
வேண்டிய கடைசி நாள் - 14.07.2021 மாலை 5.00 மணி.
|
கல்வித்தகுதி:
Degree in Architecture from recognized
university / Engineering college with one year experience
in the relevant field (or) Diploma in Architecture from
recongnized Board of technical education with two years
experience in the relevant field (or) NTC / NAC passed in
the trade with three years post qualification experience in
the relevant field and Craft Instructor Certificate in relevant
trade under NCVT is essential.
வயது: 0C - 18 to 30, BC / MBC / BCM - 18 to 32,
SC / SCA/ST - 18 to 35.
ஒப்பந்த ஊதியம்: மாதம் ரூபாய் 20,000/- (ரூ.14000 + ரூ.6,000)
தொடர்புக்கு
IMC செயலாளர் / முதல்வர்
அரசு தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்)
செம்மண்டலம், கடலூர்-1.
தொலைபேசி எண்: 04142-291861.
إرسال تعليق