திருப்பூர், புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள எக்ஸ்போர்ட் கம்பெனிக்கு ஓவன் கார்மெண்ட்ஸ்-ல் அனுபவம் உள்ள சிங்கர் & பவர்டேபிள் டெய்லர் தேவை. 

குறைந்தது 2 வருடம் சூயிங் ஓவன் கார்மெண்ட்ஸ், கனமான துணிகள் (ஹெவி பேப்ரிக்), ஸ்வெட்டர் (ஜாக்கெட்) தைத்த அனுபவம் உள்ள டெய்லர்கள் தேவை. நல்ல சம்பளம் மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படும் © 0421-4526361, 93846 65003 

  ╰•★★ Join Our WhatsApp ★★•╯



Post a Comment

أحدث أقدم

Search here!