வங்கியில் வேலை பணி 


நிறுவனம்: ஐ.டி.பி.ஐ. வங்கி 

மொத்த பணியிடங்கள்: 920 (ஒப்பந்த அடிப்படை) 

பணி பொறுப்பு: எக்சிகியூடிவ் 

 வயது வரம்பு: 20 முதல் 25- வயதுக்குள் (1-7-2021 நிலவரப்படி)

கல்வி தகுதி: பட்டப்படிப்பு (55 சதவீத தேர்ச்சி) 

சலுகைகள்: குறிப்பிட்ட பிரிவினருக்கு, வயது, தேர்ச்சி விகிதத்தில் தளர்வு உண்டு 

தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, மருத்துவ பரிசோதனை 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 18-8-2021 

 விவரங்களுக்கு: https://ibpsonline.ibps.in/idbirecaug21/


Post a Comment

أحدث أقدم

Search here!